tag:blogger.com,1999:blog-2904920198296662124.post4123582281124076302..comments2023-09-07T18:13:37.474+05:30Comments on Malathi: ஏக்கங்கள்Anonymoushttp://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-2904920198296662124.post-70868340794181115522015-12-01T16:16:02.070+05:302015-12-01T16:16:02.070+05:30உங்களுக்காக எழுதியிருக்கேன்மா, வாருங்களேன் பாருங்க...உங்களுக்காக எழுதியிருக்கேன்மா, வாருங்களேன் பாருங்கள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-76433307233716396052015-11-22T13:10:49.117+05:302015-11-22T13:10:49.117+05:30அருமையான ஆசைகள் அம்மா... கண்டிப்பாக நிறைவேறும்அருமையான ஆசைகள் அம்மா... கண்டிப்பாக நிறைவேறும்ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-10286310212713898092015-11-21T22:17:31.753+05:302015-11-21T22:17:31.753+05:30ஆசைகளை எழுத முயற்சிக்க வேண்டுமா?ஆசைகளைக்காண ஆவலாக ...ஆசைகளை எழுத முயற்சிக்க வேண்டுமா?ஆசைகளைக்காண ஆவலாக உள்ளேன்.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-73569699411738910192015-11-21T19:35:05.521+05:302015-11-21T19:35:05.521+05:30வணக்கம்,
1,8 மற்றும் 9 வது ஆசை நெத்தியடி.
அட நான...வணக்கம்,

1,8 மற்றும் 9 வது ஆசை நெத்தியடி.

அட நானுமா? முயற்சி செய்கிறேன்.anitha shivahttps://www.blogger.com/profile/04967207490844269738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-91912623665491460672015-11-20T22:45:58.964+05:302015-11-20T22:45:58.964+05:30வாங்கசகோதரி, சுய நலமோ பொதுநலமோ நமது ஆசையைச்சொல்ல இ...வாங்கசகோதரி, சுய நலமோ பொதுநலமோ நமது ஆசையைச்சொல்ல இப்படிஒரு வாய்ப்பு சொல்லுங்க சகோ,சொல்லுங்கோ. Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-57039129050549324042015-11-20T14:37:43.865+05:302015-11-20T14:37:43.865+05:30வணக்கம் சகோ,
எல்லா ஆசையும் நல்லா இருக்கு,
நிறைவேறட...வணக்கம் சகோ,
எல்லா ஆசையும் நல்லா இருக்கு,
நிறைவேறட்டும்,,,,,,
எல்லோரும் பொதுநலம் பற்றி சொல்லிட்டீங்க,,,,, நான் என்ன புதுசா சொல்லப் போகிறேன். வேனா சுயநலமா சொல்லட்டுமா?
நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-56018554614521031862015-11-18T23:51:42.517+05:302015-11-18T23:51:42.517+05:30ஆம்சகோ,கைகொடுத்ததற்கு நன்றிபாதிப்புகளை வெளியில் கா...ஆம்சகோ,கைகொடுத்ததற்கு நன்றிபாதிப்புகளை வெளியில் காட்டிக்காமைருக்காங்க இதற்கு ஒரு தொடர்பதிவே போடலாம்
அவ்ளோவிடயங்கள் உள்ளன அனைத்துபதிவுகளும்படிக்கவேண்டுமென்பது
எனதுஆசைசகோ கரந்தையும் இதையேதான் கூறியுள்ளார் பதில்தந்துள்ளேன்.நன்றிசகோ.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-88293297731323243172015-11-18T23:44:07.597+05:302015-11-18T23:44:07.597+05:30முயன்றால் முடியாதது ஏதும் இல்லை நேரம் ,சூழ்நிலைநமக...முயன்றால் முடியாதது ஏதும் இல்லை நேரம் ,சூழ்நிலைநமக்குசாதகமாக
அமையுமெனில்நன்றிசகோ.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-72958207607346982702015-11-18T23:41:16.568+05:302015-11-18T23:41:16.568+05:30அட இப்படியும் ஒன்று உள்ளதோ, இருக்கட்டும் நான்பணியி...அட இப்படியும் ஒன்று உள்ளதோ, இருக்கட்டும் நான்பணியில் சேர்ந்தது1996/9/26
நன்றி சொன்னமாதிரியும் ஆச்சு சகோ;))Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-71621621733036859472015-11-18T23:36:28.752+05:302015-11-18T23:36:28.752+05:30அண்ணா,நானென்னத்தச் சொல்றது எங்க அண்ணா இவ்வளவு வெள்...அண்ணா,நானென்னத்தச் சொல்றது எங்க அண்ணா இவ்வளவு வெள்ளந்தியா
இருப்பீங்கன்னுதெரியலையே.........?நீங்கஒரேஒரு மேடையில் அதிலும் ஆண்கள்அதிகமாக இருக்கனும் இந்தக்கருத்தைச்சொல்லிப்பாருங்க
அங்கே கைகள்மட்டுமல்லாமல் கண்களும் சிவந்திருக்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-33715700053628469342015-11-18T23:27:52.761+05:302015-11-18T23:27:52.761+05:30அப்பாநகச்சுத்திசரியாயிருச்சா?நம்ம சகோநீச்சல்காரன்ப...அப்பாநகச்சுத்திசரியாயிருச்சா?நம்ம சகோநீச்சல்காரன்போன்றோர் இருக்கும்
பொழுது நாமே பயன்படுத்தும் நிலை வரும் இப்பவே ஒருவார்த்தை பதிவாகுமே,கூகுல் தேடு தளத்தில், என்னது..... தொடர்பதிவா? மருபடியுமா? ஏ.......ஏ.............ஏ....சகோ நான் உங்களை தப்பா எதுவுஞ்சொல்லலையே. நன்றிசகோ.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-85174157059963386672015-11-18T23:15:54.624+05:302015-11-18T23:15:54.624+05:30அதில் முதல் 3ம் மனதைதினமும் வதைக்கும்விடயம்.அதில் முதல் 3ம் மனதைதினமும் வதைக்கும்விடயம்.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-11261769969492520722015-11-18T23:14:10.524+05:302015-11-18T23:14:10.524+05:30எல்லாப்புகழும் கில்லர்ஜிக்கே.எல்லாப்புகழும் கில்லர்ஜிக்கே.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-55668010381534085342015-11-18T23:13:30.480+05:302015-11-18T23:13:30.480+05:30ஆமாம்சகோ ஊதியக்கணக்கு பார்க்கும் அளவுக்கு உழைப்பும...ஆமாம்சகோ ஊதியக்கணக்கு பார்க்கும் அளவுக்கு உழைப்பும் இருக்கவேண்டுமே.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-90946543577793485202015-11-18T23:11:43.632+05:302015-11-18T23:11:43.632+05:30நிறைவேறினால் மகிழ்வேந்தோழி.நிறைவேறினால் மகிழ்வேந்தோழி.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-37293895122285259582015-11-18T23:10:10.990+05:302015-11-18T23:10:10.990+05:30ஹா.ஹா.ஹா வீட்டுகார்ட்டபேசுரதுக்கே பூட்டுப்போடச்சொன...ஹா.ஹா.ஹா வீட்டுகார்ட்டபேசுரதுக்கே பூட்டுப்போடச்சொன்னீங்கன்னா
நீங்கதான் புத்திசாலிசகோ.தங்களின்வருகைக்குநன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-65849715243916790202015-11-18T23:04:10.846+05:302015-11-18T23:04:10.846+05:30சகோ முடியாமதானே அதைஏக்கமாகக் கூறியுள்ளேன்.அப்படியே...சகோ முடியாமதானே அதைஏக்கமாகக் கூறியுள்ளேன்.அப்படியே
அந்தப்பக்கமாஅண்ணிகிட்ட கேளுங்க முடியுமான்னு இந்தமாதிரி நேரத்தில்தான் ஏன் பெண்ணாபிறந்தோன்னு இருக்கு என் கணவர் மணவை
நகராட்சியில் மேலாளராக உள்ளார் அலுவலகமேஉலகம் அப்பலேர்ந்து
பள்ளிவேலைகள் வீட்டுவேலைகள் அருகில் அம்மா தம்பிகள்கொழுந்தனார் வீடுகள். (எல்லாபதிவுகளும் படிக்கவேண்டும்) Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-37336890962804087692015-11-18T22:48:29.230+05:302015-11-18T22:48:29.230+05:30வாங்கப்பா நலமா? எவ்ளோ நல்லாருக்கு;)))வாங்கப்பா நலமா? எவ்ளோ நல்லாருக்கு;)))Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-34034558749071541282015-11-18T08:24:20.107+05:302015-11-18T08:24:20.107+05:306ஆண்களை ஆட்டிப்படைக்கும் சில பெண்களிடமிருந்து ஆண்க...6ஆண்களை ஆட்டிப்படைக்கும் சில பெண்களிடமிருந்து ஆண்களுக்கு
விடுதலை வேண்டும் .// அருமை...கை கொடுங்க சகோ! நாங்க ரெண்டுபேருமே இதற்கு ஆதரவு...

சரி எல்லாபாயின்டையும் நம்ம பிரதமர் கில்லர்ஜி கிட்ட சொல்லிட்டீங்கல்ல பார்த்துக்குவார்...கவலையே படாதீங்க சகோ. அவரு இன்னேரம் பார்த்துருப்பாருனு நினைக்கிறோம்....

/ஒவ்வொரு நாளும் நான் வலைப்பக்கம் வந்து நண்பர்களின் பதிவுகள் படித்து கருத்திட வேண்டும் ,// ஆஹா இது நீங்கல்லா நிறைவேத்தணும்...ஹஹஹஹ்

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-35041088474077393122015-11-18T06:45:55.076+05:302015-11-18T06:45:55.076+05:30அன்புள்ள சகோதரி,
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் ...அன்புள்ள சகோதரி,

ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே...
வாழ்வில் துன்பம் வரவு...சுகம் செலவு....இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே........யார் காணுவார்?

கண்ட கனவு நனவாகட்டும்.

நன்றி.

மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-63178494900676822592015-11-18T03:30:49.987+05:302015-11-18T03:30:49.987+05:30///ஆண்களை ஆட்டிப்படைக்கும் சில பெண்களிடமிருந்து ஆண...///ஆண்களை ஆட்டிப்படைக்கும் சில பெண்களிடமிருந்து ஆண்களுக்கு விடுதலை வேண்டும் ///

தமிழக முதல்வரே இந்த பாயிண்டை நோட் பண்ணிக்குங்கAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-19877282331662344902015-11-17T23:41:24.501+05:302015-11-17T23:41:24.501+05:30ஆண்களை ஆட்டிப்படைக்கும் சில பெண்களிடமிருந்து ஆண்கள...ஆண்களை ஆட்டிப்படைக்கும் சில பெண்களிடமிருந்து ஆண்களுக்கு
“விடுதலை வேண்டும்“ - இதுக்குத்தான் தொலைக்காட்சித் தொடர்கள் அனைத்தையும் உட்கார்ந்து பாக்கக் கூடாதுங்கறது...அப்பறம் நா என்னத்தச் சொல்றது? நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-31647982501280508732015-11-17T23:19:29.910+05:302015-11-17T23:19:29.910+05:30மேடம்குசெம்போயிட்டு இருக்கு நாளைக்குத்தான் முடியும...மேடம்குசெம்போயிட்டு இருக்கு நாளைக்குத்தான் முடியும்.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-81673013317296737692015-11-17T22:13:06.610+05:302015-11-17T22:13:06.610+05:30முதல் மூன்று :((
ஐந்தாவது ஆசை!?!
பத்தாவது ஆசை:)))...முதல் மூன்று :((
ஐந்தாவது ஆசை!?!

பத்தாவது ஆசை:)))

சூப்பர் டீச்சர்!! இந்த சினேகா பெண்ணை நான் தொடர்ச்சொல்கிறேன். மாட்டேங்குதே:(( நீங்க எடுத்துச்சொல்லுங்க. உங்கள் ஆசை நிறைவேறட்டும் டீச்சர்! மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2904920198296662124.post-91039396037676712942015-11-17T21:45:39.016+05:302015-11-17T21:45:39.016+05:30வணக்கம் சகோ அனைத்துமே சிறிதும் சுயநலமின்றி மனதை தொ...வணக்கம் சகோ அனைத்துமே சிறிதும் சுயநலமின்றி மனதை தொட்டு விட்ட ஆசைகள் இதை ‘’ஏக்கங்கள்’’ என்று தலைப்பிட்டது மிகவும் பொருத்தமே.....

தங்களது பதிவைப் படித்தவுடன் எனது நகச்சுத்தி இப்பொழுது குணமாகி விடும் என்ற நம்பிக்கை பிறந்து விட்டது

கடைசியில் பத்தாவது ஆசையை முன் வைத்தீர்கள் பாருங்கள் மொத்தமாக
// நான் எழுத நினைப்பதை நான் சொல்லும் பொழுதே என் வலைப்பூவில் பதிவாக வேண்டும் //

அடடே அடடே இதெல்லாம் கொஞ்சம் இல்லை ரொம்ப ஓவராத் தெரியலை ஆனாலும் ஒன்று இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் இன்றில்லா விட்டாலும் நாளைய நமது சந்ததிகளுக்கு கண்டிப்பாக கிடைக்கும் இதை வலையுலகத்தில் தாங்கள் குறிப்பிட்டதை நாளைய சரித்திரம் கண்டிப்பாக பேசும்.

மற்றொன்று தங்களது இந்தக் குறிப்பு எனக்கு விஞ்ஞான வளர்ச்சியை வைத்து ஒரு தொடர் பதிவு ஆரம்பிக்கும் ‘’கரு’’ தந்து இருக்கிறது என்பது உண்மை நன்றி சகோ அதில் முதல் கொக்கியாக உள்களைத்தான் இணைப்பேன்

இந்தப்பதிவு வெளியிட்டவுடன் முதல் நபராக படித்து விட்டேன் கருத்துரை இடத்தான் முடியாத சூழல் பதிவுக்கு மிக்க நன்றி

அன்புடன்
கில்லர்ஜி
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com