
தமிழின் சிறப்புகளில் ஓரெழுத்து ஒருமொழியும் ஒன்று இதில்'அ'முதல்'ஔ 'வரை உள்ள
பனிரெண்டும் உயிர், தமிழுக்கு' உயிர்' இதில்'எ', 'ஒ' என்பதைத்தவிற மீதம் உள்ள பத்து எழுத்துக்களும் பலபொருள்களை உடைய ஓரெழுத்துக்கள் . இதில் 'அ' எனும் போது மகிழ்ச்சி அதிகமாகும் ஏன்....? ஏன்தெரியுமா? நம்உறவுகளில் பல