ஞாயிறு, 1 மார்ச், 2015

இலையுதிர் காலம்
















ஆசிர்வதித்தாய் 

அண்ணாந்து பார்த்தேன் 
அரைகுறையாய் நீ
நாளிதழும்,திரைப்படமும்
உன்கண்களிலும்
பட்டதோ........?
இல்லை,இல்லைதானே?
பருவகாலத்தின் மாற்றமோ?
நீ உதிர்த்த இலைகள்
உருவாகுமே புதுமையாக.


                            

18 கருத்துகள்:

  1. ஸூப்பர் வரிகள் சகோ வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    வரிகளை ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. அட அட வரவர நல்லபிள்ளையா எழுதுறீங்க போல..!இப்படி இப்படி இப்படித்தான் அவ்வப்போது எழுதிக்கொண்டே இருக்கணும் சகோதரீ.தொடர்ந்து எழுத, வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சன்றோர்கள் பராட்டினால் சமைப்பதொன்றும்
      கடினமல்ல.செய்கிறேன் அண்ணா.

      நீக்கு
  4. இலையுதிர் காலத்தின் பிரதிபலிப்பு உங்கள் கவிதை.அருமை.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

  5. வணக்கம்

    இலையுதிா் காட்சியை ஏந்தும் கவிதை
    கலையொளி காட்டும் கமழ்ந்து

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையை வாழ்த்திய கவியே உம்மை
      போற்றுவோம் என்றும் புகழ்ந்து.

      நீக்கு
  6. கவிதை அருமை சகோ.


    தன்னைத்தாங்கும் பூமிக்கு
    தழையால் பொன்னாடை-
    இலையுதிர்காலம்.

    பதிலளிநீக்கு
  7. வாங்க சகோ கவிதையால் கருத்து அருமை.

    பதிலளிநீக்கு