சனி, 22 ஆகஸ்ட், 2015

நமதுநாயகன்



சுதந்திரதினவிழா நிகழ்சிக்காக எழுதினேன் 14/8/2015அன்றுதான் எழுதிக்கொடுத்தேன் பார்த்துப்படி என்று கூறி. அவன்பார்க்காமலே
ஒப்புவித்தான் ஹரிகரன் எனும் மாணவன் படங்கள் உள்ளன ஆனால்
 ஏனோ  copyஆகுதுpasteஆகமாட்டுது






எழுச்சிநாயகனே !
இளைஞர்களின்காவலனே 1
ஆயிரம் தலைவர்கள்வந்தாலும்
என்னுள் ஆழப்பதிந்தவர் நீதானே !
இந்த்கிரகம் விட்டு வேறு
எந்தகிரகம்சென்றீர் ஐயா?
மாற்று கிரகத்தில் இருந்து
மாணவர்களின் அழைப்பேதும்
வந்ததுவோ !
நீபிறந்த தீவில் உருவானதே !
ஒரு மக்கள் தீவு !!
நாற்புரமும்மக்கள் கூட்டம்!
நடுவிலே நின் புனித உடல்!
மெய்கள் திரண்டனவே ஐயா !
உந்தன் பொய்யான மெய்கண்டு !
முப்படையும் உனைச் சுமக்க
மூச்சுவிடாமல் இருந்தாயே !
மூச்சிருந்தால் விடு வீரா ?
தன்தமையனுக்கும்
தகைமை செய்ய நினைத்தீரோ.......... ?
அதனால்தான் அவசரமாய்ச்சென்றீரோ ?
இன்னுயிர்   பிரியும் வரை
இனிமையாய் உரையாற்றிய
உத்தமரே !
ஊழல் உலவும் இந்த
அரசியல் உலகத்தில்
நீமட்டும் விதிவிலக்காய்,
சிரம்மேல் பணி உமக்கு
பதவிகளும் பல உண்டு,
ஆனால் சிறுவனின்
சிறுமடல்கண்டால் கூட
சடுதியில் விடைதருவீர்
பலமொழிகள் அறிந்தவர் -நீர்
குழந்தை மொழி விஞ்ஞானமொழி
பாமரர்மொழி பகுத்தறிவுமொழி
அன்புமொழி அறிவியல் மொழி
அறிவுமொழி அந்நியமொழி
இத்தனைமொழிகளையும்
இனிப்பேச யார்  உளரோ
"நான் என்ன தரமுடியும் "
என்று ஓர் இயக்கத்திற்கு
பெயரிட்ட பெருமானே !-நீர்
இன்னும் என்ன செய்யவேண்டும் ,
இந்தியாவின் இனியமகனே !
இயல்பே !எளிமையே !
உண்மையே !நேர்மையே !
மாசற்ற மனித நேயமே !
நின் அறிவுரை கேட்க நாங்கள்
செவிமடுத்து நிற்கின்றோம் !
சீக்கிரம் வருவீரா ........?
எண்ணற்ற தலைவர்களின்
சாதனைகள் கேட்டதுண்டு
படித்ததுண்டு ஆனால் -நின்
சாதனைகள் கண்டு கண்டு
வியந்ததுண்டு நீ வாழ்ந்த
காலத்தில் நாங்களும்
வழ்ந்ததுவே !!!!
இப்பிறவிப் பயனாகும் .

  

13 கருத்துகள்:

  1. சிறந்த பகிர்வு


    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐய்யாவணக்கம் தங்களின்முதல் வருகைக்குநன்றி
      இனைத்துவிட்டேன்

      நீக்கு
  2. பதில்கள்
    1. ஐயாவணக்கம் தங்களின்முதல்வருகைக்குநன்றி
      நாம அந்த ம்கனுக்காக ஒரு கவிதையாவதுஎழுத
      முடிந்ததேசகோ.

      நீக்கு
  3. உண்மை சகோதரியாரே
    உண்மை
    அவர் வாழ்ந்த காலத்தில்
    நாமும் வாழ்ந்தோம்
    என்பதில்தான் நமக்குப் பெருமை
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்சகோஒருமிகப்பெரியசதனையாளர்வாழ்ந்த காலத்தில்நாமும்நமக்குங் கொஞ்சபெருமையாகத்தான்
      இருக்கிறது.

      நீக்கு
  4. உண்மைதான் சகோதரி!
    மனதில் என்றும் நிலயாக வாழ்பவருக்கு
    வடித்த அருமையான கவிமாலை!

    நானும் அவரின் நினைவோடே கனவு காணச் சொல்லியிருக்கிறேன் இன்று!

    நினைவுகள் தொடரட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பருங்கப்பாநீங்க நலேவரிதான்
      சும்மா நச்சுன்னுதங்களுக்கு கருத்து
      போட்டுட்டுத்தான்,,,நான்பதில்போடவே
      வந்தேன்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. நன்றிசகோநீங்கதான்முதலில் கருத்திடுவீர்கள்????
      நலம்தானேசகோ.

      நீக்கு
  6. மிக அருமைங்க தோழி! மனப்பாடம் செய்து சொன்ன ஹரிகரனுக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. அவன் வகுப்பிலும்துருதுருவென்றிருப்பான்நன்றிய்யா.

    பதிலளிநீக்கு