ஞாயிறு, 9 ஜூன், 2024

நலம் நலம் அறிய ஆவல்

 வலைப்பூ சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம், 

எனது வலைப்பூவை காணாமல் தேடித்தேடி எவ்வாறு உள் நுழைவது என்பதையும் மறந்து எப்படியோ google பக்கம் சென்று எனது கவிதையின் தலைப்பை போட்டு அதன் மூலம் உள் நுழைந்து எப்பாடியோ உள்ள வந்துட்டேன், ஆனால் முன்பு போல் முறைப்படி உள்நுழைய தெரியவில்லை காணொளியில் தேடி பிறகு முறைப்படி உள் நுழைய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக