செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

முளைப்பாரி
















வயலெல்லாம் வீடாக்கி

வறட்சியாக்கும்காலத்தில்
ஆரம்பமும்முடிவுமில்லாமல்
ஆளுயர நாற்றுகள்
அசைவதுபோல் காட்சி தந்து
மக்களுக்கும் மருட்சிதந்து 
அவசர அலுவல் கூட 
அப்படியே நிறுத்திவைத்து
ஆங்காங்கே மக்கள் கூட்டம்,
தங்கள் பணிகளின் நினைவோடு
பேரூந்து செல்லும் வழி எது?-
என்று தேடித்தேடி
ஏமார்ந்து நின்ற 
மக்கள் கூட்டம்
மாற்றுப் பாதையில்......இன்று.


11 கருத்துகள்:

  1. அருமை நினைவுகள் ஊருக்கு வந்தது... சகோ.
    என் நூல் அகம் காண்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைசகோ நினைவுமட்டும்தான் ஊருக்குப்போகும்,
      நாங்கள்அடுத்தவீதிக்குப்போவதேபெரும்பாடாகிப் போனதுசகோ.

      நீக்கு
  2. வணக்கம்
    வித்தியாசமான தலைப்பில் எழுதிய கவி வரிகள் மனதை நெருடியது.. பகிர்வுக்கு நன்றி.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. நன்றிசகோதரரே நீங்க சொல்ற’சகோதரியாரே’ இதுவும்
      மிக அருமை.

      நீக்கு
  4. பதில்கள்
    1. புரிந்துவிட்டதுன்னு நினைக்கிறேன்,சரியாசகோ?

      நீக்கு

  5. வணக்கம்!

    வயலெழுந்து வந்ததுபோல் வண்ணமுறும் காட்சி!
    துயரெழுந்து ஓடும் தொடா்ந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்

    பதிலளிநீக்கு