சிலர்கைபேசியில்பேசும்பொழுதுசிலர்வேடிக்கையாககூறுவார்,போன,வச்சுட்டுப்பேசு அதுவே நல்லா அங்க வரைக்கும் கேட்க்கும் என்று ஆனால்சிலர் கைபேசியை காதில்ஒட்டிவிடுகின்றனர், பேசுறாங்களா? பேசலையா? ஒன்னும் புரியல அது போல குறுஞ்செய்தி அனுப்பும்போதுபாத்தீங்கன்னா கிடுகிடுன்னுஅந்தவிரல்கள் படும் பாடுஇந்தகாட்சியெல்லாம்பேருந்து நிலையத்திலும்பேருந்தில் பயணம் செய்யும் பொழுதும்பார்க்கமுடிகிறது.
,ஒரு நாள் எங்கள் பள்ளிக்கு வந்த brtபுதுகை பிளாக்கில் உள்ள குரு வளமையத்தில் வகுப்பு எடுக்கவேண்டும் செல்லிடப்பேசி, இணையதளம் இவைபற்றி (நன்மை,தீமை)எனக்கு கவிதைஎழுதிக்கொடுங்கள் (என்நண்பர்) என்னிடம் கேட்டார்(முதல்நாள்மாலை)இந்த மலரில் தோன்றிய.........
வாசம் 1
காதலர்கள்
காதோடு ஒட்டியகைபேசி!
இதழ்கள் அசையாமல்!
எப்பொழுதும் பேச்சு!
வாசம்2
குறுஞ்செய்தி