செவ்வாய், 29 ஏப்ரல், 2014

                  கண்ணில் ஈரம்
விஜய்தொகாயில் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சியில்(29/4/14) ஒருபையன்
\\கோழிஒருகூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே// என்றபாடலை மிக அழகாக மிகவும்அழகாக பாடினான். என் கண்கள் நனைந்துவிட்டது ஒரு கதவு மூடினால் மற்றொருகதவு திறக்கும் என்பார்கள் அது இது தானோ? மாற்றுத் திறனாளிகள்  என்று கூறுவதும் பொருத்தம்தான் என்ன அழகான குரல்வளம் இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் செந்தில் நாதன் பாடுவது, அவன் அருளால்மட்டும்தான் முடியும் செந்தில் நாதனால் நிமிர்ந்து நிற்கயியலாத நிலைமேலும் பார்வைக்குறைபாடு கேள்விக்கு தகுந்த பதில் கூறத்தெரியாத பையன் அனால்
பாடல்மட்டும் .......... என்னசொல்றது, முடிந்தால் மறுஒளிபரப்பில் கண்டு
செந்தில் நாதன் இந்நிகழ்ச்சியில் தொடற வாழ்த்துவோம்.

1 கருத்து: