உலகத்தமிழர்களுக்கானபிரம்மாண்டபதிவர்திருவிழாவிற்கு
கட்டுரைகள் கவிதைகள் எழுதிய எழுதிக்கொண்டிருக்கின்ற நட்புள்ளங்களே !அனைவரையும் வாழ்த்தி வரவேற்றுத் துவங்குகிறேன் ,
மயிலுக்கு தோகை அழகு!
குயிலுக்கு குரல் அழகு !
பதிவர்களுக்கு பதிவுதான் அழகு!
உடலுக்கு உயிர் அழகு!
புதுகைக்கு எது அழகு !
நண்பர்களே புதுகையின் அழகு சொல்லி மாளாத ஒன்று கண்டுகளிக்க வேண்டிய ஒன்று ,நான் சுருக்கமாகச் சொல்கிறேன் ,விரிவாகச்
சொன்னால்விழாவே முடிந்துவிடும் ,புதுகை மற்றும் புதுகையைச்
சுற்றியுள்ள முக்கியமான செய்திகள் ஏராளம் !ஏராளம்!
புதுக்கோட்டை மாவட்ட வரைபடம்
புதுக்கோட்டை எல்லை ஆரம்பம்
கட்டுரைகள் கவிதைகள் எழுதிய எழுதிக்கொண்டிருக்கின்ற நட்புள்ளங்களே !அனைவரையும் வாழ்த்தி வரவேற்றுத் துவங்குகிறேன் ,
மயிலுக்கு தோகை அழகு!
குயிலுக்கு குரல் அழகு !
பதிவர்களுக்கு பதிவுதான் அழகு!
உடலுக்கு உயிர் அழகு!
புதுகைக்கு எது அழகு !
நண்பர்களே புதுகையின் அழகு சொல்லி மாளாத ஒன்று கண்டுகளிக்க வேண்டிய ஒன்று ,நான் சுருக்கமாகச் சொல்கிறேன் ,விரிவாகச்
சொன்னால்விழாவே முடிந்துவிடும் ,புதுகை மற்றும் புதுகையைச்
சுற்றியுள்ள முக்கியமான செய்திகள் ஏராளம் !ஏராளம்!
புதுக்கோட்டை மாவட்ட வரைபடம்
புதுக்கோட்டை எல்லை ஆரம்பம்
பிரகதாம்பாள் ஆலயம்
திருச்சியில் இருந்து வரும்பொழுது புதுகையின் தொடக்கத்திலேயே
இடதுபுறமாகஇந்தசிவாலயம்உள்ளதுஇதுமன்னர்கள்காலத்தில்
கட்டப்பட்டஆலயமாகும்சுவாமியின்பெயர்கோகர்ணேஸ்வரர்
அம்பாள்பெயர்பிரகதாம்பாள் (அரைக்காசுஅம்மன்)என்றும்கூறுவர்
.இந்தக்காசுஅம்பாள் சன்னதியில்ஒருசிறுதொகைக்குவிற்கப்படுகிறது
இந்தஆலயத்தின் பின்புறம்உள்ளபிரகதாம்பாள்நகரில்தான்ஞானாலயா
நூலகம்உள்ளதுஇங்குகன்னிமராநூலகத்தில்இல்லாதபுத்தகங்களும்
உள்ளன. ஆலயத்தின்அருகிலேயேதிருவப்பூர்முத்துமாரிஅம்மன்
ஆலயமும் அருங்காட்சியகமும் உள்ளது .
அரைக்காசு
ஞானாலயாநூலகம்
திருவப்பூர் முத்துமாரியம்மன் ஆலயம்
அருங்காட்சியகம்
இங்குநாம்,இதுவரைபார்க்காததும்பார்க்கவேண்டியதும்...... வந்துபாருங்கள்
முதுமக்கள்தாழிமுதல்டைனோசர்வரைஉள்ளது நண்பர்களேதொடரும்.......... எனக்கு அழைப்பு வந்துவிட்டதுநாம் நாளை பார்ப்போம் நான் வரட்டுமா?.
படங்கள் கூகுளில் இருந்து நன்றி .
வணக்கம்! தங்கள் தளத்திற்கும் பதிவுலகத்திற்கும் புதியவன்! புதுகை செய்திகள் அருமை! நன்றி
பதிலளிநீக்குவருகசகோவணக்கம்புயல்வேகத்தில்கருத்திட்டவரே!
நீக்குவாழ்த்துக்கள்.
புதுகையை பார்த்தாச்சு அருமை.
பதிலளிநீக்குசகோஇன்னும் இருக்கு
பதிலளிநீக்குஆஹா கிளம்பிட்டீங்களா...அருமை வாங்க வாங்க...
பதிலளிநீக்குகிளம்பிட்டோம்நாமெல்லாம்.
நீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமையான அழைப்பு
நன்றி சகோதரியாரே
சாந்தானந்த சுவாமிகள் புவனேஸ்வரி கோவிலில் அல்லது அதன் அருகில் ஹோமம் செய்து வெள்ளித் தாயத்து வருடா வருடா அனுப்புவார். அது 1980ல்
பதிலளிநீக்குஅந்த அதிஷ்டானம்
வரும்போது பார்க்கவேண்டும்.
சுப்பு தாத்தா.
கண்டிப்பாகபதிவர்திருவிழாவோடுதரிசனமும்சகோ.
நீக்குஅருமை சகோதரி! பல இடங்கள் பார்த்துள்ளோம். அதனால் இப்போது மனதில் பதிவர் சந்திப்பு மட்டுமே! அதற்காகத்தானே வரோம். மிக்க நன்றி...
பதிலளிநீக்குஒன்றுக்கொன்றுஇலவசமென்றுகேட்டுக்கேட்டுப்பழகிபோச்சா...........அதனால்தான்நட்பே.
நீக்குஅப்படிப்போடு மாலதீ... அருமையான அழைப்பு..
பதிலளிநீக்குஅடுத்தடுத்த கோணத்தில் அழைப்புகள் தொடரட்டும்.
மாலையில் விழாக்குழுவில் சந்தித்துத் திட்டமிடுவோம்.
நன்றி அண்ணா.
நீக்குஆஹா அழைப்பு அருமை,,,,,,,
பதிலளிநீக்குதிருவிழாவில்சந்திப்போம்சகோதரி.
நீக்குடீச்சர் !! தாமதத்துக்கு மன்னிக்கவும்:) ஆஹா!! நான் எழுத நினைத்தை நீங்க எழுதிடீங்க!! படங்களோடு அருமையாக இருக்கிறது பதிவு!!
பதிலளிநீக்குஇன்னும்திருத்தமாக இந்தப்பதிவைப்போடஎண்ணினேன் கலத்தைக்கட்டிப்போட இயலவில்லையே......................
நீக்குநன்றி...
பதிலளிநீக்குநம் தளத்தில் இணைத்தாயிற்று...
இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/2015.html
புதுக்கோட்டை விழாக்குழு சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்