மலர்
என் மகள் இருசக்கர வாகனத்தை இயக்க நான் பின்னால் அமர்திருந்தேன். நான் வாயை வச்சுக்கிட்டு சும்மா இல்லாமல் அவளுக்கு வேடிக்கை காட்ட, வண்டி விளக்குக்கம்பத்தில் மோத, நான் விழப்போறேங்கறது உறுதியான பின் ஐயோ விழுந்தால் முகம் அடிபட்டுவிடுமே என்றுகாலைஊன்ற காலில் நல்ல அடி. பிச்சிக்கிட்டு போயிருச்சு
. 25தையல். வீட்டிற்க்கு வர ஒரு வாரம் ஆனது. என்அம்மாஎன்னைப் பார்த்துக்கொண்டார்...,. விழி மறைக்கிறது எழுத முடியவில்லை, என் அம்மா என்னைப் பார்த்துக்கொண்டதை(மலர்) நான் பார்த்ததுஇப்படித்தான் (வசம்,என்வயது45.)