சனி, 1 பிப்ரவரி, 2014

மாறுவேடப்போட்டி

மாறுவேடப்போட்டி 
சரித்திரம் படைத்தோரும்
சாதனையாளர்களும்
வீரர்களும்,வேடர்களும்
சாலையின் இடையிடையே
சற்றே குள்ளமாக
சமுதாய சீர்கேட்டின்
 சங்கடத்தால் இருக்குமோ
சற்று நிதானமாக யோசித்தேன்
பள்ளிகளில் ஆண்டுவிழா
 பரவசபடுத்தும் மாறுவேடங்கள்!

2 கருத்துகள்:

  1. நல்லதொரு கவிதையோடு தொடங்கி இருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள் சகோதரி!

    பதிலளிநீக்கு
  2. என் தொடக்கத்தின் துவக்கமேஉன் வருகைக்கும் வழதிற்கும் நன்றி

    பதிலளிநீக்கு