வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

பரிசு

 காலில் அடிபட்டபோது மைதிலி எனக்குக்கொடுத்த.
                   

  பரிசு

 
     
     


         இருகாலில் ஒருகால்
         ஒடிந்துவிட்டதால்
         ஒருக்கால்,  இக்கால்
         துணை என் இன்னொருகால்                                        பரிசாகத்தந்தாள் மைதிலி, 
         அது எனக்கு முக்காலாக
         நான் நிக்காமல் நடக்
         அக்காலம் பயனானது
             என் மனதில் துக்கம்
         நிக்காமல் வெளியேறியது




6 கருத்துகள்:

  1. தங்கள் அன்பை என்றுமே மறக்கமாட்டேன் .நம் வீடு எனக்கு மற்றொரு தாய் வீடு !

    பதிலளிநீக்கு
  2. அய்யோ
    இது என்ன? கற்பனைக் கவிதையா
    உண்மை நடப்பா?
    நலம் வளர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. ஐயா வணக்கம்,
    இது உண்மையிலும் உண்மை நடந்தது இதுதான்.

    பதிலளிநீக்கு
  4. இப்படி ஒரு உதவி ஆசிரியர். நீங்கள் கொடுத்து வைத்தவர்
    http://swthiumkavithaium.blogspot.com/

    பதிலளிநீக்கு