செவ்வாய், 3 மார்ச், 2015

அடிப்பெண்ணே.........!


நீ ஏன்
இன்னும் இப்படி.................!

சுயநலக்காரர்கள்
ஆண்கள் (பலர்)
பெண்ணியம்
பேசுவோரை
சிலநேரம்
குறை கூறும் நீ
புரிந்துகொள்ள
இவ்வளவு காலமா ?
இனிப்பதெல்லாம் தேனுமல்ல
புளிப்பதெல்லாம் மோருமல்ல ,
புன்னகைப்போரெல்லாம்
பூரிப்போடு இருப்பதும் இல்லை 
புரியாத பெண்ணே !!!!!!!!!!!
புரிந்து கொள்ள வேண்டும்
நீ முன்னே .

17 கருத்துகள்:

 1. செம படம்!! அருமையான கவிதை!!!
  இந்த பொண்ணுங்க எப்போ தான் திருந்த போறாங்களோ??!!:((

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெண்கள் அழுவதற்கு காரணமும் பெண்களும் முக்கியக்காரணம்தானே டீச்சர்.ஒருசில பெண்கள்
   மாறினால்90%பெண்கள் காப்பாற்றப்படுவார்கள்

   நீக்கு
 2. பதில்கள்
  1. நன்றிசகோ ,பதிவு போட்டுட்டீங்கன்னு நினைக்கிறேன்
   தங்களின் பறை(ஒலி)ஒளிபார்தேன்இதோவருக்றேன்.

   நீக்கு
 3. கூறிய கவிதையும் கூகுளார் படமும் அருமை.சில எழுத்துப் பிழைகளைத் திருத்திவிடவும்.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்

  100 வீதம்உண்மையான வரிகள் கற்பனை நன்று ....இரசித்தேன்
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: சிறுகதைப்போட்டியின் வெற்றியாளர்கள்..-2015:                         

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ உண்மையிலுமே நடக்குது.நானும் சிருகதை
   எழுதலா...............ன்னு இருக்கேன்

   நீக்கு

 5. வணக்கம்!

  மாலதி எண்ணம் மடமை இருள்கிழிக்கும்
  வேலடி என்பேன் வியந்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்

  பதிலளிநீக்கு
 6. அருமை மாலதி..

  வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்,
  http://blogintamil.blogspot.com/2015/03/blog-post_5.html

  பதிலளிநீக்கு
 7. அருமை அருமை ! உண்மையும் கூட சுப்பர் !

  பதிலளிநீக்கு