புதன், 14 ஜனவரி, 2015

இறைவா நின் அருள் வேண்டும்!நிலத்தடி நீர் காக்க வேண்டும் !
நெகிழியைஒழிக்க வேண்டும் !
நோயிலா வாழ்வு வேண்டும் !
நோக்கமுள்ள இளைஞர்கள்வேண்டும் !(2)
குற்றமிலா அரசு வேண்டும் !
குப்பையிலா உலகு வேண்டும் !
குடிநீரைக் காக்க வேண்டும் !
மாசிலா பூமி வேண்டும் !
மகத்தான வாழ்வு   வேண்டு!
இடைவிடாது உழைக்க வேண்டும் !
ஈகைத்திறன் மிகுதல் வேண்டும் !
தமிழ்மேலும் தழைக்க வேண்டும் !
தர்மமிகு வாழ்வுவேண்டும் !


அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .
  

12 கருத்துகள்:

 1. வேண்டியது அனைத்தும் கிடைத்திட வேண்டும்
  வேண்டாதது என்றும் ஒழிந்திட வேண்டும்
  என வேண்டும்
  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  அன்புடன்
  கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
 2. இனிய பொங்கல் வாழ்த்துகள் மாலதி!

  எல்லாம் நிறைவேறட்டும்..

  பதிலளிநீக்கு
 3. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. அருமை...

  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
  கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
  தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
  பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
  எனது மனம் நிறைந்த
  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்
  பொங்கல் கவிதையில் நல்ல சமுக விழிப்புணர்வை சொல்லியுள்ளீர்கள் அருயைமக உள்ளது இரசித்தேன்.

  இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 8. சமூக அக்கறையோடு எழுதப்பட்டது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. அன்புத் தங்கைக்கும் இனிய குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல்-தமிழ்ப்புத்தாண்டு-திருவள்ளுவர் தின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு