செவ்வாய், 22 செப்டம்பர், 2015

புதுகையில்இருப்பதுதான் என்ன??????????தொடர்ச்சி(2)



பழையஅரண்மனைஎன்பதுநகரின்மையப்பகுதியில்அமைந்துள்ளது அதுதற்பொழுதுவணிகவளாகங்களாகமாற்றப்பட்டுஒருகோவில் (தட்சிணாமூர்த்திகோவில்)மட்டும்தான்நினைவுச்சின்னமாகஉள்ளது வீடுகளும்கடைகளும் உள்ளன.
             
                                 மாவட்ட ஆட்சியரகம் 

                               மாவட்ட ஆட்சியரக வளாகம் 
புதியஅரண்மனைதற்போதுமாவட்டஆட்சியரகமாக செயல்பட்டுவருகிறது.இதில்மாவட்டத்தில்உள்ளமுக்கிய
அலுவலகங்களும் இயங்கி வருகிறதுஇதுசுமார்100ஏக்கர்பரப்பளவு
கொண்டதாகும்.இதுதமிழகத்தில்எங்குமில்லாதஒருசோலைவனமாக காட்சியளிக்கிறது.



                  புதுக்கோட்டை சமஸ்தானத்தை திரு.ராஜாரகுநாத தொண்டைமான் அவர்கள் 1769 முதல் 1789 வரைஆட்சிசெய்தார்.




   புதுக்கோட்டைசமஸ்தானத்தை திரு.ராஜாவிஜயரகுநாத தொண்டைமான்அவர்கள் 1789 முதல் 1807 வரை ஆட்சிசெய்தார்.


                           புதுக்கோட்டைசமஸ்தானத்தை திரு.ராஜாவிஜயரகுநாதராய தொண்டைமான் அவர்கள் 1807 முதல் 1825 வரை ஆட்சி செய்தார்.


                          புதுக்கோட்டை சமதஸ்தானத்தை திரு.ராஜாரகுநாத தொண்டைமான் அவர்கள் 1825 முதல் 1839 வரைஆட்சி செய்தார்.



                               புதுக்கோட்டை சமதஸ்தானத்தை திரு.ராஜாராமச்சந்திர தொண்டைமான்அவர்கள் 1839 முதல் 1886 வரை ஆட்சி செய்தார்.



                        புதுக்கோட்டை சமதஸ்தானத்தை திரு.மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்அவர்கள்1886முதல்1928வரைஆட்சிசெய்தார்..



                    புதுக்கோட்டை சமதஸ்தானத்தை திரு.ராஜகோபால தொண்டைமான் அவர்கள்  1928 முதல் 3.3.1948 வரைஆட்சி செய்தார்


                குதிரை வீரர்கள்


             


       

       

           

             


           

நகரின்முக்கிய நினைவுச்சின்னங்கள்

     1)  நீதிமன்றம்


    2) த.சு.லு.ச.மேல்நிலைப்பள்ளி(டிஇஎல்சி)


 புவனேஸ்வரி அம்மன் ஆலயம்
சாந்தநாத சுவாமி ஆலயம்
அறியநாச்சியம்மன் ஆலயம்


அரசு மருத்துவமனை

     விருந்தினர்மாளிகை
    முதல் பேரூந்து

     பல்லவன்குளம்

      புதுக்குளம்

     மாட்சிமைதங்கிய மன்னர்கல்லூரி
    நகர்மண்டபம் (டவுன்ஹால் )
  நகராட்சி அலுவலகம்.

காலம் கருதி மேலும் படங்களும் விபரங்களும் பதிய இயலாக் காரணத்தால்
நட்பு உள்ளங்களே நீங்கள் நேரில் கண்டு மகிழ அழைக்கும் பதிவர் குழு
                                     

18 கருத்துகள்:

  1. அறியாத விடயங்கள் அரிய புகைப்படங்கள் அருமை சகோ.

    பதிலளிநீக்கு
  2. நான்நினைத்தபடிபதிவை போடமுடியலசகோ.

    பதிலளிநீக்கு
  3. நினைவும் மனமும் இனிக்க மகத்தான பதிவு சகோதரி!

    புதுக்கோட்டைச் சிறப்புக்கண்டு மலைத்தேன்!
    மிக அருமை! பகிர்தலுக்கு மிக்க நன்றியுடன்
    வாழ்த்துக்கள் சகோதரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரிபுதுகைக்குவாருங்கள்பாரதிதாசன்ஐயாநீங்க
      மற்றும்நண்பர்கள்அனைவரும்வாருங்கள்நேரில்
      இன்னும்பலசிறப்புகள்காணலாம்.கவிதை
      அனுப்பிவிட்டீர்களா?சகோதரி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வாழ்த்துக்கள்சகோதங்களின்நூல்வெளியீட்டை
      எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்

      நீக்கு
  5. அருமையான புகைப்படங்கள் சகோ,
    அனைத்தும் அருமை,,,,

    பதிலளிநீக்கு
  6. செம சகோதரி புகைப்படங்கள் தகவல்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் உண்டுமற்றொருபதிவில்பார்ப்போம்சகோ.

      நீக்கு
  7. புதுக்கோட்டை மன்னர்குலம் பற்றிய அரிய புகைப்படங்களுக்கு நன்றி. புதுக்கோட்டையின் மஹாராணி விக்டோரியா கால நினைவு ஆர்ச், ஸ்ரீ பிரஹதம்பாள் அரசினர் உயர்நிலைப்பள்ளி (மன்னர் குடும்பத்தினரால் துவங்கப்பட்ட பள்ளி), திருக்கோகர்ணம் கோவில், வரதராஜப்பெருமாள் கோவில் போன்ற முக்கிய சரித்திர, பண்பாட்டுச்சின்னங்களைப் பதியவில்லை நீங்கள். நேரமின்மை காரணமாக இருந்திருக்கலாம்.
    புதுக்கோட்டை பற்றிய அடுத்த பதிவில் மேலும் சுவையான தகவல்களை இணைக்க முயலுங்கள்
    பதிவர் கையேட்டில் புதுக்கோட்டை பற்றிய சரித்திர-கலாச்சாரக் குறிப்பையும் சேர்க்கலாம் என்பது என்னுடைய யோசனை. விழாக்குழுவினருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நல்ல முடிவெடுங்கள். நன்றிகள்.
    -ஏகாந்தன், டெல்லி.
    http://aekaanthan.wordpress.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா தங்களின் யோசனை ஏற்கப்பட்டு விழாவிற்கென்று துவங்கப்பட்டவலைத்தளத்தில்புதுகையின்சிறப்புகள்சில
      முகப்புப் படமாக வைக்கப்பட்டுள்ளது.

      நீக்கு
  8. ஐயாவணக்கம்!தங்களின்முதல்வருகைமகிழ்ச்சிஅளிக்கிறது,கையேட்டில்
    சரித்திரக்கலாச்சாரக்குறிப்பைஇணைப்பதுபற்றிவரும்கூட்டத்தில்
    (29/9/2015)பேசுகிறேன்,மகாராணிவிக்டோரியாகலநினைவுவளைவு
    வாகனத்தால்இடிபட்டுபழுதாகியிருந்ததால்நெடுஞ்சாலைத்துறையால்
    சமீபத்தில் அகற்றப்பட்டதுதிருக்கோகர்ணம்கோவில், அருங்காட்சியகம்பற்றி
    இதன்முதல்பதிவிலுள்ளதுபுதுக்கோட்டைவீதியின் அழகு
    ,மேலும்தாங்கள்கூறியதுபோல்சரித்திர பண்பாட்டுச்சின்னங்கள்
    பற்றிப்பதியாதது குறித்துஎனக்கும்மிகவும்வேதனையாகஉள்ளது கண்டிப்பாக இதுபற்றிய விரிவானபதிவுஒன்றைப்பகிர்கிறேன் ஐயாதங்களின்வருகை ,கருத்துப்பகிர்வு,யோசனைஅனைத்தும்மகிழ்வைத்தந்ததுநன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விக்டோரியா கால நினைவு வளைவை வாகனம் பதம்பார்த்து, நெடுஞ்சாலைத் துறையினரால் அகற்றப்பட்டுவிட்டது என அறிந்து அதிர்வுறுகிறேன். எத்தனை முறை அந்த வளைவுக்குள் சைக்கிளை நுழைத்து வெளியேறுகையில், ஏதோ காலவெளியில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தினூடே புகுந்து வெளிவந்ததாய் உணர்ந்திருக்கிறேன். இப்போது நினைவு இருக்கிறது. சின்னம் இல்லை. வாழ்க்கையும் இப்படித்தான். நினைவுகள் நீந்துகின்றன - சுவடுகள் காணாமற்போன பின்பும்.

      கையேட்டில் புதுக்கோட்டைக் குறிப்பை இணைப்பதுபற்றி நீங்கள் பேசவிருப்பது குறித்து மகிழ்ச்சி கொள்கிறேன். நன்றி. மேலும் புதுக்கோட்டைபற்றி - அதன் சுற்றுவட்டாரம் குறித்து எழுதுங்கள். படிக்க ஆவலாகிறேன்.
      -ஏகாந்தன்

      நீக்கு
    2. ஐயாவணக்கம்,தங்களின்பால்யகாலத்து நினைவுகள் இந்தமன்னின் வாசனைபற்றிதங்களின் ஆர்வம் இதையெல்லாம்பார்க்கும்போது
      தாங்கள்,நம்மஊராகத்தான்இருக்கவேண்டும்.சரியாஐயா
      ‘’”நினைவுகள்நீந்துகின்றன-சுவடுகள் காணாமற்போனபின்பும்”
      எப்படிப்பட்டஅனுபவம் மிக்கவரிகள்!!,
      கண்டிப்பாகஎழுதுகிறேன் ஐயா பதிவர் திருவிழா முடிந்தபின்(மன்னிக்கவும்)

      நீக்கு
    3. கண்டுகொண்டீர்கள்! புதுக்கோட்டைக்காரன் தான் நானும். படித்தது பிரஹதம்பாள் அரசினர் உயர்நிலைப் பள்ளி, மன்னர் கல்லூரி. பணியாற்றியது மத்திய அரசில். சுற்றியது உலகத்தை- ஜப்பான், ஸ்விஸ், க்யூபா எனப் பல நாடுகள். நிறையச் சொல்லலாம். ஆனால், சுயதம்பட்டம் என்றாகிவிடுமே…
      இப்போது வசிப்பது இந்த மகாதேசத்தின் தலைநகரில். மனம் கட்டும் கோட்டையோ புதுக்கோட்டையைச் சுற்றி! என் செய்வது, சொல்லுங்கள்!

      நீக்கு
    4. ஐயா நான் முதலில்தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டுவிடுகிறேன் தாங்கள் புதுக்கோட்டைஎன தெரிந்ததும்மட்டற்றமகிழ்ச்சி இந்தவலை
      உலகத்திற்குத்தான் நன்றிசொல்லவேண்டும்,ஐயா பிறகு ஏன்தாங்கள்
      பதிவர் விழாவிற்கு வரவில்லை தங்களின் முதல் கருத்து வந்த உடன்
      தாங்கள் விழாவின் வருகைப்பதிவில் பதிந்திருக்கிறீர்களா? எனச் சென்று
      பார்த்தேன்,தங்களின் காலச்சுவடுகளைக்கண்டுகளிக்க தாங்களும் வந்திருக்கலாமே,


      நன்றிசொல்லவேண்டும்

      நீக்கு
  9. வணக்கம்...

    தாங்களும் விமரிசனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...

    இணைப்பு : →இங்கே சொடுக்கவும்

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு