செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

தாமதமும், வரவேற்பும்

வலைத்தள நண்பர்களுக்கு எனது அன்பான வணக்கங்கள் !
அனைவரும் நலமா ? பல பணிகள் காரணமாக வலைப்பக்கம்
வர இவ்வளவு தாமதம்.........!! வருத்தம் தான் .(எங்களுக்கு ஒன்னு
வருத்தமில்லையே )மைண்ட் வாய்ஸ் கேட்குது இனியும்
வராம இருந்தா பதிவர்திருவிழாவில் சுத்தமா அடையாளம்
தெரியாம போயிடுவேன் .

                நாமெல்லாம் கொண்டாட எங்க ஊரில் திருவிழா
இதைப்பெருவிழாவாக்க தங்களின் வருகையும் ஆதரவும்
மிக மிக அவசியம் இது பதிவர்களுக்கான  விழாமட்டுமல்லாமல்
பதிவர்களின் குடும்பத்திற்கான திருவிழாவும்கூட  அனைவரும்
குடும்பத்தோடுவருக .(கீதாவின் வலைப்பக்கம் நம்மசீனா
ஐயாசொன்னதுபோல் )


10 கருத்துகள்:

 1. வணக்கம் சகோ நலமே,,,, விழாவுக்கு வருவதற்க்கு முயல் VEN

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ விழவிற்குவருவதற்கு முயல்வீர்களா வாங்கசகோ.

   நீக்கு
 2. அழைப்பிற்கு நன்றிசகோதரியாரே
  அவசியம் குடும்பத்தோடும்
  நண்பர்களோடும் வருகிறோம்

  பதிலளிநீக்கு
 3. பதிவர் விழா பற்றி எல்லோரும் பதிவு போட்டுகலக்குறீங்க டீச்சர்!!! நானும் எதாவது செய்யணும். அருமையா முடிச்சுருக்கீங்க:)

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் மாநாட்டிற்கு அழைப்பிதழ் தந்த சகோதரிக்கு நன்றி! ( மாநாட்டிற்காக, இனிமேல்தான் வருகை குறித்து பதிவு செய்ய வேண்டும்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயாஎன்ன இப்படிசொல்லீட்டிங்க நீங்க முன்கூட்டியே
   வந்தாதானே படத்தோடு பதிவை நாங்க பார்க்கலாம்.

   நீக்கு