வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

மாணவர்கள்

கவலை இல்லாதகற்சிலைகள் !
கபடமில்லாத கார்முகில்கள் !
சுற்றித்திரியும் பட்டாம்பூச்சிகள்!
சூட்சுமமில்லா சுவாசக்காற்று !
அசையும் அஜந்தா ஓவியங்கள்!
அழகான அர்த்தங்கள்!
விகற்பமில்லா விட்டில்கள்!
விருட்சமாக இருக்கும் விதைகள்!
சந்தோசத்தின் சாளரங்கள்!
புகழ்பெறாத போர் வீரர்கள்!
கூவித்திரியும் குயில்கள் !
ஆடித்திரியும் மயில்கள் !
அட்டகாசமான அபூர்வங்கள் !
சினங்கொள்ளச்செய்யும் சேட்டைகள்!
நமை சீண்டிப்பார்க்கும்சிற்றுளிகள்!    

14 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. மாணவர்களோடுஇருப்பதுஒருதனிஅனுபவம்தான்
      சகோ.

      நீக்கு
  2. ஆகா..!!
    இந்தக் கவலையே இல்லாத கற்சிலைகளாய்
    நாமும் இருந்திடக்கூடாதா என ஏங்க வைத்துவிட்டீர்கள் சகோதரி!

    அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்சகோதரி..சிலநேரம்வியப்பூட்டுவர்நமை பால்யத்திற்குஅழைத்துச்செல்வர்நம்கவலைகள்
      மறக்கச்செய்வர்

      நீக்கு
  3. உண்மை சகோதரியாரே
    உண்மை
    கவலைகள் இல்லா கற்சிலைகள்
    அருமை
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்சகோஎனதுகவலைகள்மறக்கசிலநேரம்
      நான் அவர்களாகவேமறிவிடுவதுண்டு

      நீக்கு
  4. wow அருமையான சிந்தனைகள் மெய்சிலிர்க்க வைத்தனவம்மா இப்படிப் பட்ட உலகில் மனிதர்கள் மட்டும் ஏன் வன்மங்களோடு வாழ்கிறோமே என்று எண்ண ஏக்கமாக இருக்கிறது. நன்றி! தொடர வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  5. மனிதர்கள் ஆனதால்தானோ...?நன்றிய்யா தொடர்வோம்.

    பதிலளிநீக்கு
  6. நல்லாருக்கு சகோதரி! மாணவர்கள் நம்மை இளமையாக இருக்கச் செய்பவர்களும் கூட! சரிதானே?!

    பதிலளிநீக்கு
  7. உண்மையிலும் உண்மைசகோதரி,தங்களின்முதல் வருகை
    மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்,தொடர்வோம்.

    பதிலளிநீக்கு
  8. வாங்க!வாங்க!எனதுவலைப்பக்கம்தொடர்வோம்.

    பதிலளிநீக்கு
  9. நம் பள்ளிநாட்கள் ஏக்கம் தருகின்றன:((
    ஆசிரியர்தின வாழ்த்துக்கள் டீச்சர்:)

    பதிலளிநீக்கு
  10. மிக அருமைங்க மாலதி..
    //நம்மைச் சீண்டிப் பார்க்கும் சிற்றுளிகள் // மிகப் பிடித்தது :)

    பதிலளிநீக்கு