திங்கள், 17 மார்ச், 2014

முதிர் கன்னி


தலைவா!
உன்னால் எனக்கு
கிடைத்தது
தரப்பட்டியலில்
முதலிடம் தான்!!!!

4 கருத்துகள்:

 1. எனக்குப் புரியலியே தாயி!
  படம் தேவ்யானி,
  தலைப்பு முதிர்கன்னி,
  தரப்பட்டியல் (வேலைவாய்ப்பக முன்னுரிமை?)
  தலைவா...?ங்கறது யாரை?
  அன்பு கூர்ந்து 4வரிகளுக்கு மிகாமல் விடை தருக

  பதிலளிநீக்கு
 2. ஐயா வணக்கம் அம்மா பொண்ணுகூட அக்கா தங்கையாக தெரியும் காலத்தில் இதெல்லாம் சாதாரண(மையா)ஐயா
  சும்மா யோசிச்சதுதான் வேற ஒன்னும் ...இல்ல 3 வரிதான்
  மதிப்பெண்கள் உண்டா?

  பதிலளிநீக்கு