சனி, 15 மார்ச், 2014

பௌர்ணமி

இன்று உனக்கு

திருமணமா?
பின்
தேய்ந்து கருத்து
காணாமல் போகிறாய்?.

4 கருத்துகள்:

 1. ஆஹா , படமும் கவிதையும் அள்ளுதே !!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிலஇடங்களில் இவை நடந்து கொண்டுதான் இருக்கின்றனஎன்னபடித்து இருந்தாலும் அதுபயனற்றுப்
   போய்விடுகிறதே.

   நீக்கு
 2. வணக்கம்,தங்களின் கருத்திற்கும் வருகைக்கும் நன்றிஐயா.

  பதிலளிநீக்கு