சனி, 8 மார்ச், 2014

விடுதலை எப்போ..?

       
 மகளிர் தினவாழ்த்துக்கள்.. முழுமனதோடு ஏற்றுக்கொள்ள இயலவில்லை.   ஏனென்றால்              மகளிர் என்றால் காட்சிப்பொருள்..etc  மழலை மாறாதமலர்கள்கூட கசக்கப்படும்நிலை மனது வலிக்கிறது,   


                                                                                                          
                                                                                                                                                                                                               

         ஆணுக்கு பெண் சமம்,   பேச்சில் மட்டும்தான்   உள்ளது,    விண்வெளிவரை பெண்கள்சென்றாலும் அனைவரும் கல்ப்பனாசாவ்லாவாக  வேண்டாம்.       ஆறாயி ,கருப்பாயி,காமாட்சி,சிங்காரி,சிவப்பாயி,
தங்கம்மா,மங்கம்மா....அடடா! இப்படிஎல்லா பெண்களுக்கும்பிரச்சனை உள்ளது,அதுவும் ஆண்களால் மட்டுமல்ல,பெண்கலாளும்தானே ? பெண்களை சிலர்பெண்களாகக்கூடவேண்டாம், ஓர்உயிராகவாவதுபார்க்களாமே!வேலைக்குப்போகும் பெண்களில் சிலர் அவர்களின்
ATM card-ஐ பார்த்ததோடு சரி( நம்பமுடியலையா?உண்மைதாங்க ) நாமசுதந்திர வாங்கிட்டமா...?ம்ஹு... நடுஇரவில்நகைகள்அணிந்தஒருபெண்தனியாகச்சென்றால்அன்றுதான் நாம்சுதந்திரம் பெற்றதாக அர்த்தம் என்றார்கள்.அடக்கடவுளே!
தனியாஇல்லங்க  தன்காதலனுடன் நடந்துகூட இல்ல பேருந்தில்கூட செல்லமுடியலையே !கசக்கி எரியப்பட்டாளே! எத்தனை எத்தனை கொடுமைகள்,தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குகூட badtouch என்பதை                விளக்கவேண்டிய நிலையில்நாம்,கைக்குழந்தைக்குக்கூட கற்பு                                 பறிபோய்விடுமோ!என்றநிலையில்நாம்  ஆங்கிலேயரிடம்இருந்து                           சுதந்திரம் பெற்றோம்  இந்த அட்டூழியங்களில்  இருந்துபெறப்போகும்                       விடுதலைஎப்போ.....?

8 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரி
  தங்களின் இந்த பதிவு பெண்களுக்கு எதிரான கொடுமைகளை ஒரு சேர சொல்கிறது. அழகான கருத்தோட்டம். ஆம் சகோதரி காட்சிகள் மாற வேண்டும். பெண்கள் துணிவு பெற வேண்டும். பகிர்வுக்கு நன்றி. தங்களின் அறிமுகம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றீங்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தங்கள் வருகைக்குநன்றி பெண்கள் தன்னம்பிக்கையோடு இருந்தாலே தைரியம் வந்துவிடும் அதனால் கொடுமைகள் குறைய வாய்ப்புகள் உள்ளது , நன்றிசகோதரரே!

   நீக்கு
 2. அட்டகாசம் டீச்சர்! கலக்கல் . atm கார்டு சூப்பர்!

  பதிலளிநீக்கு
 3. நல்ல பதிவு .சொன்ன விதம் அருமை.தொடருங்கள் தோழி

  பதிலளிநீக்கு