சனி, 15 மார்ச், 2014

பயணம்

பயணம் என்றால் அதிகாலை நேரத்தில்தான் இருக்க வேண்டும். அந்தப்பயணம்,
எப்படி இருக்கவேண்டும் ..?

இதோஇப்படித்தான்.......கதிரவன் தோன்றும் முன்
அதிகாலை நேரத்தில்
குளித்து முடித்து  கூந்தலில்
கொஞ்சமாக ஜாதிமல்லி
சன்னலோர சாரல் காற்று
வாசனையும்  வருடலுமாய்
அளவான வேகத்தோடு
ஆயிரம் மயில்களேனும்
அலுக்காமல் சென்றிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக