சனி, 15 மார்ச், 2014

காணவில்லை

சாஸ்திரங்கள்!

சம்ப்ரதாயங்கள்!
சடங்குகள்!
சாங்கியங்கள்!
சகலசௌகரியங்களும்!
ஊர் கூடி உறவினர்!
அனைவரும் கூடி
இருக்க!
மணமக்களின்
மனங்களை மட்டும்
காணவில்லை.......!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக