செவ்வாய், 18 மார்ச், 2014

உதவிக்கு யார்...?

பதவிகள் பல கிடைத்தன
கணவனுக்கு மனைவியாய்

கருவுற்ற தாயாய்
மருமகளுக்கு ஓர் மாமியாராய்
பாட்டி என்ற பதவியிலே
பரவசமாய் பறந்துவிட்டேன்
பதவிகள்பல இருந்தென்ன?
உதவிக்கு யாருமில்லை!!!!

2 கருத்துகள்:

  1. சகோதரிக்கு வணக்கம்
    வயதான பெண்மணியின் ஏக்கங்கள் கவிதைகள் காட்சியாய் நிற்பது வெகு சிறப்பு. தொடருங்கள். ந்ன்றி சகோதரி

    பதிலளிநீக்கு