திங்கள், 17 மார்ச், 2014

கவலை

நீ பகல் நேர

பகலவனா?
அல்லது
இரவு நேரத்து
சந்திரனா?
உறக்கம்இன்றி
விழித்திருக்க..!

3 கருத்துகள்: