சிலர்பேசும்பொழுதுநான்கூறுவதுஉண்டுஏம்பா கைபேசியைகீழவை....ஏன்?
என்று அவர்கள் கேட்பார்கள்நீகைபேசிஇல்லாமபேசினாலே எனக்குக்கேக்குதுஎன்று விளையாட்டாக கூறுவேன் சிலர்காதுல
கைபேசிஇருக்கும், பேசுறமாதிரியே தெரியாது.ஆனா பேசுறாங்க.........பேசுறாங்க.........பேசிக்கிட்டேஇருக்காங்க.
கைபேசிஇருக்கும், பேசுறமாதிரியே தெரியாது.ஆனா பேசுறாங்க.........பேசுறாங்க.........பேசிக்கிட்டேஇருக்காங்க.
காதோடுஒட்டியகைபேசி
இருபதுமணிநேரம்பேச்சு....!!!!
அப்போ நாலு மணிநேரம் சார்ஜ் போடுவாங்களோ !
பதிலளிநீக்குஆமாம் அதுதான் உண்மை.
பதிலளிநீக்கு